பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிசாமி பேட்டி
பாஜகவில் இருந்து கொண்டே பாஜகவை விமர்சிக்கும் இவர் தனி ரகம்
“பாஜக கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை.
மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. தோற்கடிக்கப்பட வேண்டும்
என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி அளித்துள்ளார்.