பாஜகவிற்கு ஆத்திரம் வர காரணம்
பாஜகவிற்கு ஆத்திரம் வர காரணம் இதுதான்; உண்மையை போட்டுடுடைத்தார் சொல்கிறார் ஸ்டாலின்
மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போது எல்லாம் கருப்பு கொடிகாட்டி “கோ பேக் மோடி” என்றோம்
பாஜக எதிரான கூட்டணி அமைய நான் முக்கிய காரணமாக இருந்தேன் .
அதனால் அவர்களுக்கு ஆத்திரம்
தமிழ்நாட்டுக்கு எதுவும் தராத மோடிக்கு தமிழக மக்கள் ஓட்டு தர மாட்டார்கள்