பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு

திருவண்ணாமலை
பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர் பக்தர்கள்.
பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வெளியே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருத்து தரிசனம் செய்தனர் பக்தர்கள்

Leave a Reply

Your email address will not be published.