நடிகர் கமல்ஹாசன்
அரசியலும், மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை;
குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களை தாக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான விவகாரம்;
நேற்று நம்மை திட்டிய கூட்டணி கட்சியினர் இன்று நாட்டுக்காக நிற்கிறார்கள் என்று பாராட்ட வேண்டும்;
தேர்தல் பத்திரம் நன்கொடை வழக்கில், தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்-ன் பேச்சும், செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது”