திரு. பரந்தாமன் மற்றும் கட்சி நிர்வாகிகளையும்
திருவண்ணாமலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு. பரந்தாமன் மற்றும் கட்சி நிர்வாகிகளையும் திருவண்ணாமலை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் திரு.அஸ்வத்தாமன் அவர்கள் சந்தித்து ஆதரவு பெற்றார்.