தங்கத்தின் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,205-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை 30 காசு உயர்ந்து ஒரு கிராம் 80.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.