சிறைத்துறை எழுத்து தேர்வு
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் சிறைத்துறை சார்பில் வருகை மற்றும் சிறப்பு எழுத்து தேர்வு திட்டத்தின் கீழ் நடந்த தேர்வில் கைதிகள் பங்கேற்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டார்