அயர்லாந்து பிரதமராகிறார் சைமன் ஹாரிஸ்

சைமன் ஹாரிஸ் (37) அயர்லாந்து நாட்டின் இளம்வயது பிரதமர் ஆகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், அயர்லாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகியதால் சைமன் பிரதமராகிறார்

Leave a Reply

Your email address will not be published.