அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு பிரச்னை வந்தால் ஒழித்து கட்டுவோம்;
துரோகம் எந்த வடிவத்தில் வந்தாலும் வீழ்த்திக் காட்டுவோம்;
துரோகத்தை நெஞ்சுறுதியுடன் வீழ்த்துவோம் வரும் மக்களவைத் தேர்தலில் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்வோம்;
அனைத்து தொகுதிகளிலும் நாளை அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது”
ராமநாதபுரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு