தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து
தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. ஆலைக்கு அருகே அறுவடை செய்த மக்காச்சோளத்தில் தீப்பிடித்து பரவி வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.