முதலமைச்சர் ஸ்டாலின் `X’ தளத்தில் பதிவு

அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டியுள்ளது ஜனநாயகத்தை காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக உச்சநீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

Read more