40 தொகுதிகளிலும் வெல்வோம்
40 தொகுதிகளிலும் வெல்வோம் – முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்
திருச்சி என்றாலே திருப்புமுனை, இந்தியாவுக்கு இப்போது திருப்புமுனை தேவைப்படுகிறது
40க்கு 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெல்வோம் – திமுக அரசின் சாதனைகளை சுட்டிக்காட்டி திருச்சி சிறுகனூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்