16 விவசாய அமைப்புகள் ஆதரவு
I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு
I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 16 வெவ்வேறு விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.