100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் அங்கன்வாடி பணியாளர்கள், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகல் விளக்கு ஏற்றி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.