ரஸ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்.
எச்சரிக்கை மனதை பாதிக்கும் வீடியோ……
BREAKING: ரஸ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள மிகப்பெரிய அரங்கத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு.
இந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 40 பொதுமக்கள் உயிரிழப்பு.
மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் அந்த கட்டடத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததாக தகவல்.