மதுரையில் சிறுமி கொலை – வெளியான அதிர்ச்சி தகவல்

மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது

“சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றப்படும்”

மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தகவல்

குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் உறுதி

Leave a Reply

Your email address will not be published.