பூட்டானில் மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி.
பூட்டான் நாட்டில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட நவீன மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி.
பூட்டான் தலைநகர் திம்புவில் கட்டப்பட்டுள்ள தாய்-சேய் நல மருத்துவமனையை திறந்துவைத்தார்.
இந்தியாவின் நிதியுதவியுடன் 50 படுக்கை வசதிகளுடன் தாய்-சேய் நலமருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.