பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆரணி
திருவண்ணாமலை
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முனைவர்.அ.கணேஷ்குமார் அவர்களை தலைமை கழகம் அறிவித்ததை முன்னிட்டு சேத்துப்பட்டு நகர பஜார் நான்கு முனை சந்திப்பில் நகர பாமக செயலாளர் இரா.ஏழுமலை தலைமையில் பாமக நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள்,பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.