தேர்தலையொட்டி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்
கோவை மாவட்டம் சூலூரில் மக்களவைத் தேர்தலையொட்டி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், காவல் துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது