திருச்சி என்றாலே திமுகதான்.

திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைதான்

திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை”

திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published.