டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வான கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்
விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை
-டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு

