சுற்றலா துறை சார்பில்
திருவண்ணாமலையில் சுற்றலா துறை சார்பில் செயல்பட்டு வரும் இடத்தில் 100 சதவிகிதம் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.