சாலை மறியல் போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டி மீது சுங்கச்சாவடி ஊழியர் தாக்குதல் நடத்தியதாக சாலை மறியல் போராட்டம்
- போக்குவரத்து பாதிப்பு Fastag ஸ்கேன் ஆகாதது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர் மீது ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார்