சத்யபிரத சாகு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடனும், தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனையில் பங்கேற்பு!