கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை
அங்கீகரிக்கப்பட்டுள்ள 10 அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு
தேர்தல் முன்னேற்பாடுகள், பிரசாரத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி ஆலோசனை
இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது குறித்தும் ஆலோசனை
பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சத்யபிரதா சாகு
அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, தேமுதிக, பகுஜன் சமாஜ் பங்கேற்பு