இரண்டு யானைகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு.
கேரள மாநிலம் ஆராட்டுபுழாவில் கோயில் திருவிழாவில் இரண்டு யானைகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு.
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற பூரம் திருவிழால் பங்கேற்ற யானைக்கு திடீரென மதம் பிடித்து 2 யானைகள் மோதிக்கொண்டன.
இதை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் சிதறி ஓடியதால் பரபரப்பு.