இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனி போட்டி!
மக்களவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியில் ‘ஏணி’ சின்னம் ஒதுக்கீடு செய்தது இந்திய தேர்தல் ஆணையம்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனி போட்டி!