அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்.
மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக அலுவலகத்தில் இருந்து பணிகளை முறைப்படுத்தும் தேர்தல் பொறுப்பாளராக பொன்னையன் நியமனம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தார் இபிஎஸ்.