12 நாள் காவலில் 10 ரவுடிகள் – விசாரணை தீவிரம்
சென்னையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகள் 10 பேரை 12 நாட்கள் காவலில் எடுத்தது சென்னை காவல்துறை
அண்மையில் திருமங்கலம் நட்சத்திர விடுதியில் ரவுடிகள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர்
தமிழகத்தில் இந்த 10 பேரால் நடந்த முக்கிய குற்ற சம்பவங்கள் என்ன? இவர்கள் போட்ட திட்டங்கள் என்ன? குறித்து போலீசார் தீவிர விசாரணை