10 தொகுதிகள் ஒதுக்கீடு.

பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியானது.

பாஜக கூட்டணியில் பாமகவிற்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கீடு.

Leave a Reply

Your email address will not be published.