புகழேந்தி அவசர மனு
தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மேலும் ஒரு அவசர மனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி
தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்
“இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை தழுவுவதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை என மனு