திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில்
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு
100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்தில் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.