திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்
ஜனநாயக அறப்போர்
நடைபெறவிருப்பது வழக்கமான தேர்தல் அல்ல, ஜனநாயக அறப்போர்
இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களமாக அமைந்துள்ளது
மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற உத்வேகத்துடன் களப்பணியாற்றிட வேண்டும்
தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்