காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனை.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனை.

9 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், முதற்கட்டமாக 4 வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறது. மீதமுள்ள 5 வேட்பாளர்களின் பட்டியல் வரும் 27ம் தேதி வெளியாகும் என தகவல்.

Leave a Reply

Your email address will not be published.