கனிமொழி திமுக எம்.பி

இதுதான் பாஜக பாணி

தங்களுக்கு இணக்கமாக இல்லாவிட்டால் ரெய்டு விடுவார்கள்

அதிமுக பாஜகவுடன் இணக்கமாக இல்லை.
அதனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ED ரெய்டு
இதுதான் பாஜகவின் பாணி.

Leave a Reply

Your email address will not be published.