உள்ளூர் விடுமுறை

பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு
மார்ச் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.

Leave a Reply

Your email address will not be published.