அரவிந்த் கெஜ்ரிவால் கைது
அரவிந்த் கெஜ்ரிவால் கைது; நாடு முழுவதும் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி அழைப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கைது செய்யப்பட்டார்
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்த ஆம் ஆத்மி அழைப்பு
போராட்டத்தில் பங்கேற்க இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு

