அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டி
உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு சரியான குட்டு, தலையில் குட்டியுள்ளது. ஆனால், அவருக்கு அது வலிக்காது. ஏனென்றால், அவருக்கு இரும்பு தலையர் என்று பெயர்
ஆளுநர் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது என்று உச்ச நீதிமன்றமே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு ஆளுநர் இருக்கிறார் என்றால், எந்த அளவுக்கு மோசமான நிலை என்பதை அனைவரும் எண்ணி பார்க்க வேண்டும்