அபிஷேக் மனு சிங்வி, சாதான் ஃபராசத் ஆகியோர் ஆஜர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அவசர வழக்காக விசாரிக்கிறது.
கெஜ்ரிவால் சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சாதான் ஃபராசத் ஆகியோர் ஆஜர்.