12.D விண்ணப்ப படிவத்தை வீடு வீடாக சென்று வழங்கும் பணி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85 வயது முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் ஏதுவாக 12.D விண்ணப்ப படிவத்தை வீடு வீடாக சென்று வழங்கும் பணி இன்று நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் ஷரவண்குமார் நேரில் ஆய்வு செய்தார்