முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை
வாக்கு குறைந்தால் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம்
தமிழ்நாட்டோட நலன் முக்கியம்.
நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.
ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சரும் தான் பொறுப்பு
தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய – நகரம் – பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன்
வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை