மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை

கோவையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பார்வையிட்டார். மேலும் அரசியல் கட்சியினரும் இதை பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.