பாஜக தலைமை அலுவலகத்தில்
பாஜக கூட்டணியில் தேவநாதன் கட்சிக்கு ஒரு தொகுதி!..
பாஜக கூட்டணியில் தேவநாதன் யாதவ்வின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து