பாஜக கூட்டணியில் முதல் ஆளாக சேர்ந்தார் ஜி.கே.வாசன்.

முதல் ஆளாக சேர்ந்தவர்க்கு இன்னும் தொகுதி உடன்பாடு எட்டபடவில்லை

பாஜக கூட்டணியில் முதல் ஆளாக சேர்ந்தார் ஜி.கே.வாசன்.

ஆனால் தமாகாவுக்கு இன்னும் தொகுதி பங்கீட்டில் இழுபறி

பாஜக – தமிழ் மாநில காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி

தமாகா 4 தொகுதிகள் கேட்ட நிலையில் பாஜக 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வருவதால் அதிருப்தி என தகவல்

இன்று பாஜக உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை

Leave a Reply

Your email address will not be published.