பழனி முருகன் கோயிலில் பக்தர்கள்
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக தங்கம் செலுத்தி இருந்தனர்
ஓய்வு பெற்ற நீதிபதி மாலா தலைமையில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அறங்காவலர் உறுப்பினர் முன்னிலையில் கடந்த 16 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட 202 கிலோ தங்கம் அதில் இருக்கும் கற்கள் அறக்கு , அழுக்கு நீக்கி சுத்த தங்கத்தை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றது.
மேலும் தங்கத்தை மும்பையில் உள்ள மத்திய அரசு உருக்காலையில் தங்கத்தை அனுப்பி கட்டிகளாக மாற்றப்பட உள்ளது