பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ஏப்ரல் 13-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை துவங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 1-9 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 2 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்படும் எனவும் அறிவிப்பு