தேர்தல் பறக்கும் படை
தஞ்சாவூர் கும்பகோணம் அருகே அண்டக்குடி சாலையில் கூட்டமாக நின்றிருந்தவர்களை நோக்கி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தில் வர, அவர்கள் ₹4410 பணத்தை சாலையில் போட்டுவிட்டு ஓடிச் சென்றனர்.
அந்தப் பணத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்