டிடிவி.தினகரன்
தேனியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் டிடிவி.தினகரன்
நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல்-2024
அமமுக கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்!
24.03.2024 அன்று தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.