சத்திய பிரதா சாகு அறிவிப்பு..
முதற்கட்டத் தேர்தல் 19.04.2023 அன்று தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறும் நாட்கள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு அறிவிப்பு..
- முதல் பயிற்சி வகுப்பு 24.03.2024
- இரண்டாம் பயிற்சி வகுப்பு : 07.04.2024
- இரண்டாவது கூடுதல் பயிற்சி வகுப்பு : 16.04.2024
- மூன்றாம் பயிற்சி வகுப்பு : 18.04.2024
- நான்காம் பயிற்சி வகுப்பு : 19.04.2024 தேர்தல் நாளன்று அதிகாலை