ஈபிஎஸ்க்கு பதில் அவைத்தலைவர் கையெழுத்து – மனு

ஈபிஎஸ்க்கு பதில் அவைத்தலைவர் கையெழுத்து – மனு

தேர்தல் ஆவணங்களில் அதிமுக சார்பில் ஈபிஎஸ்க்கு பதில், அவைத்தலைவர் கையொப்பமிட உத்தரவிட கோரி மனு

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் சார்பில் மனு – நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு

நிலுவை வழக்குகளில், பொதுக்குழு தீர்மானம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் ஈபிஎஸ் கையொப்பமிட்ட படிவங்கள் செல்லாமல் போகலாம்

அதனால் தேர்தலில் வெற்றி பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிக்கல் ஏற்படும் – மனு

“ஏற்கனவே ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவர் கைவிரல் ரேகை பதிவிட்டது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது”

எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாமல் இருக்க, அவைத்தலைவர் கையொப்பமிட அதிகாரம் வழங்க வேண்டும் – மனு

Leave a Reply

Your email address will not be published.